தீபாவளிக்கு " டமார்.. டமார்" பட்டாசுகள் கிடையாது!
சென்னை:
தீபாவளிக்கு அதிக சப்தம் கொடுக்கும் வெடிப் பட்டாசுகள் தயாரிக்கப்படுவது 60 சதவீதம் வரைகுறைக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்குப் பதிலாக வண்ண ஒளிகளை மட்டுமே தரும் பட்டாசுகள் அதிக அளவில்தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு பட்டாசு தயாப்பாளர் சங்கம் கூறியுள்ளது.
இந்தச் சங்கத்தின் தலைவர் மகேஸ்வரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த தீபாவளிக்கு அதிக சப்தம் கொடுக்கும் பட்டாசுகளைத் தயாரிப்பதை குறைத்து விட்டோம். 130 டெசிபல்அளவுக்கு மேல் சப்தம் எழாத வகையிலான பட்டாசுகளே தயாரிக்கப்பட்டுள்ளது.
40 சதவீத பட்டாசுகள் மட்டுமே சப்தம் தரக் கூடியதாக இருக்கும். மீதள்ள 60 சதவீத பட்டாசுகள் வண்ண வண்ணபட்டாசுகள், மத்தாப்புகளாகவே இருக்கும்.
சீனப் பட்டாசுகள் உலக அளவில் மிகப் பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காரணம் அங்குள்ள அரசுபட்டாசு தயாரிப்பாளர்களுக்கு வழங்கும் நல்ல ஒத்துழைப்பும், சலுகைகளுமே.
அதேபோல இந்தியாவிலும் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு அரசு சலுகைகளையும் ஒத்துழைப்பையும் தரவேண்டும்.
உரிமம் பெற்று முறையாக நடக்கு பட்டாசுத் தயாரிப்பு நிறநவனங்களில்சிறுவர்கள் பணியில்ஈடுபடுத்தப்படுவதில்லை. மேலும் தொழிலாளர் சட்ட விதிமுறைகளை நாங்கள் முறையாகவே கடைப்பிடிக்கிறோம்.இரவுப் பணியில் ஊழியர்கள் யாரும் ஈடுபடுத்தப்படுவதில்லை என்றார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications