விண்வெளி வீரருடன் ராக்கெட்டை ஏவுகிறது சீனா
பெய்ஜிங்:
தனது நாட்டின் முதல் விண்வெளி வீரரை நாளை சீனா விண்ணில் செலுத்தவுள்ளது. ஒரு விண்வெளி வீரருடன்தனது ராக்கெட்டை சீனா நாளை ஏவுகிறது.
15ம் தேதி முதல் 17ம் தேதிக்குள் இந்த ராக்கெட் செலுத்தப்படலாம் என்று கூறப்பட்டாலும், நாளையே இதைஏவிவிட சீனா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், ஜனாதிபதியுமா ஹூ ஜின்டோ மற்றும் மத்திய ராணுவத்துறையின் தலைவர் ஜியாங் ஜெமின் ஆகியோர் விண்கலம் ஏவப்படும் நிகழ்ச்சியை ஜூகுவன் செயற்கைக்கோள்ஆய்வு மையத்திலிருந்து பார்வையிட உள்ளனர்.
சீனாவின் இந்த நோக்கம் நிறைவேறி விட்டால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதில் அமெரிக்கா மற்றும்ரஷ்ய நாடுகளுக்கு அடுத்து சீனா, 3 வது இடத்தைப் பிடிக்கும்.
விண்கலத்தில் அனுப்ப்படுவதற்கு மூன்று பேரை சீனா தயார் செய்துள்ளது. இதில் ஒருவர் கடைசி கடத்தில் தேர்வுசெய்யப்படுவார். இந்த விண்கலம் பூமியை 23 மணி நேரத்தில் 14 முறைகள் சுற்றி வரும். பின்னர் விண்வெளி வீரர்பாராசூட்டுடன் கூடிய கலம் மூலமாக தரையிறங்குவார்.
நாஸாவுக்கு தேர்வான இந்திய மாணவர்:
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக பயிற்சி பெற டெல்லியைச் சேர்ந்த சாத்விக்அகர்வாலை (வயது 14 வயது) மாணவ விண்வெளி வீரராக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானநாஸாா தேர்வு செய்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications