மின் கட்டணம்: சிறு விவசாயிகளுக்கு காலக் கெடு நீட்டிப்பு
சென்னை:
சிறு விவசாயிகள் தங்களது மின்சாரக் கட்டணத்தை செலுத்த அக்டோபர் 31ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரம் தற்போது ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாகசிறு மற்றும் குறு விவசாயிகள், குடிசை வாசிகளுக்கு மானிய விலையில் மின்சாரத்தை அரசு வழங்கி வருகிறது.
விவசாயிகள் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை செலுத்த நேற்றுடன் (15ம் தேதி ) காலக்கெடு முடிவடைந்தது.இந்த நிலையில் தற்போது காலக்கெடு 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணத் தொகையை செலுத்தும் நிலையங்களில் கட்டுக்கடங்காத அளவுக்கு விவசாயிகள் கூட்டம்இருப்பதால், மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில்கூறப்பட்டுள்ளது.
15 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளில் இதுவரை 7 லட்சம் விவசாயிகள் தங்களது கட்டணத்தைசெலுத்தியுள்ளனர் என்று மின்வாரியம் கூறியுள்ளது. அதேபோல, 4 லட்சம் குடிசைவாசிகளில் இதுவரை 2 லட்சம்பேர் தங்களது கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications