பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் சாவு
கோவை:
கோவையில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது, 2 துப்புறவுத்தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பலியாயினர்.
கோவை பீளமேடு பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் உள்ளது. இங்குள்ள கழிவுநீர்த் தொட்டியைசுத்திகரிக்கும் பணியில் சில தொழிலாளர்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விஷ வாயு தாக்கி ஆறுமுகம், கன்னியப்பன் ஆகிய இரு துப்புறவுத் தொழிலாளர்களும் பரிதாபமாகஇறந்தனர்.
அவர்கள் இறந்த விவரத்தை போலீஸாருக்குத் தெரிவிக்காமல் நிர்வாகத்தினர் தாமதப்படுத்தியதால், இருஉடல்களும் பிரேதப் பரிசோதனை செய்ய முடியாமல், நிறுவனத்திலேயே பல மணி நேரம் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இருவரின் உறவினர்களும் ஆவேசமடைந்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்குமாறுவலியுறுத்தவே பின்னர் போலீஸில் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்து, உடல்கள் பிரேதப் பரிசோதனைசெய்யப்பட்டன.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications