கெளரவ ரேஷன் கார்டுகளைக் கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கெளவர ரேஷன் கார்டுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்செய்தனர்.
மாதம் ரூ. 5000க்கு மேல் சம்பளம் பெறுவோர் தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவ கார்டுகளாக மாற்றவேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
கடந்த மாத இறுதியில் இந்த கார்டுகளைக் கொடுத்து அதில் எச் முத்திரை பதித்துக் கொள்ள வேண்டும் என்று அரசுகூறியிருந்தது. இந்தக் கெடு இந்த மாத இறுதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கெளரவ ரேஷன் கார்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதிலும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன்ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார்
More From
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications