திமுக-பா.ஜ.க லடாய் முடிவுக்கு வர வாஜ்பாய் விருப்பம்: திருநாவுக்கரசர்
சென்னை:
திமுகவுக்கும், தமிழக பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையிலான கருத்து வேறுபாடு இந்த ஆண்டு டிசம்பர்மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணைஅமைச்சர் திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் வாஜ்பாய்சமாதான முயற்சிகளை தொடங்கி வைத்து விட்டார்.
இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை களைவது தொடர்பாக விமான நிலையத்தில்வைத்து எங்கள் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் வாஜ்பாய் ஆலோசனை நடத்தினார்.
விரைவில் டெல்லிக்கு தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் குழு சென்று பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி,கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து விரிவாகப் பேச்சு நடத்தும்.
இருப்பினும், திமுக தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மத்தியில் மட்டும் பா.ஜ.க.வுடன் உறவு என்பதைஏற்க முடியாது. காரணம், பா.ஜ.க. என்றால் அது ஒன்றுதான், மத்தியில் வேறு, மாநிலத்தில் வேறு என்று எங்கள்கட்சியைப் பிரித்துப் பார்க்க முடியாது என்றார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications