பாறைகள் உருண்டு 2 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அருகே கல் குவாயில் இருந்சு பாறைகள் உருண்டு விழுந்து 2பெண்கள் பரிதாபமாகப் பலியாயினர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ளது கொட்டம் கிராமம். இங்குள்ள கல் குவாயில் கற்களை எடுக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாறைகள் திடீரென்று சரிந்து விழுந்தன.
இதில், கற்களை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அங்கம்மாள் மற்றும் முனியம்மாள் ஆகிய இருபெண்களும் உடல் நசுங்கி இறந்தனர்.
தீயணைப்புப் படையினர் கிரேன் முலம் பாறைகளை அகற்றி இரு பெண்களின் சடலங்களையும் மீட்டனர்.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications