அன்னதான திட்டத்திற்கு நிதி வழங்கிய கைதிகள்
Subscribe to Oneindia Tamil
கோவை:
முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்கு கோவை மத்திய சிறைச் சாலையில்உள்ள 177 கைதிகள் ரூ.10,000 நிதியுதவி அளித்துள்ளனர்.
மத்திய சிறையில் பல்வேறு பணிகளில் ஈடுபடும் இந்த 177 கைதிகளும் தங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தைசேமித்து வைத்து ரூ. 10,000த்தை அன்னதானத் திட்டத்திற்காக சிறைக் கண்காணிப்பாளரிடம் வழங்கினர்.
இந்தப் பணம், மாநில கால்நடை பராமப்புத் துறை அமைச்சர் தாமோதரனிடம் சிறைத்துறை அதிகாரிகளால்வழங்கப்பட்டது. கைதிகளின் நல்ல மனதைப் பாராட்டிய அமைச்சர் அவர்களுக்கு பரிசும் வழங்கினார்.
More From
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications