கைதான 41 தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படை வீரர்களால் பிடித்துச் செல்லப்பட்ட 41 தமிழக மீனவர்கள் மண்டபம் வந்து சேர்ந்தனர்.
நாகப்பட்டனம், ஜெகதாப்பட்டனம், கோட்டைப்பட்டனம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 41மீனவர்களும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது.
இவர்களை விடுதலை செய்ய யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அனைவரும்விடுவிக்கப்பட்டனர்.
இவர்களை இலங்கை கடற்படை, நடுக்கடலில் இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைத்தது. அதன்பின்னர் இவர்கள் அனைவரும் மண்டபம் வந்து சேர்ந்தனர்.
More From
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications