தமிழக மீனவர்வர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: மீனவர் தலையில் குண்டு பாய்ந்தது
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம், தனுஷ்கோடி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கைகடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவருக்கு தலையில் குண்டுபாய்ந்தது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 600 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். தனுஷ்கோடி அருகேஅவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
தமிழக மீனவர்களின் படகுகளை மோதி உடைத்த அவர்கள், சரமாரியாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் பிரபுஎன்ற மீனவருக்கு தலை மற்றும் காதில் குண்டு பாய்ந்தது.
படுகாயமடைந்து மிக மோசமான நிலையில் உயிருக்குப் போராடிக்குக் கொண்டிந்த அவரை சக மீனவர்கள்,ராமநாதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர் மதுரை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை கடற்படை வீரர்களின் இந்த அட்டூழியச் செயலால் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரும்கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications