தீபாவளி: திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அரசு அனுமதி
சென்னை:
தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் 24, 25, மற்றும் 26 ம் தேதிகளில் 5காட்சிகள் காட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
வரும் 24 ம் தேதி தீபாவளி கொண்டாடப் படுவதையொட்டி விக்ரம், சூர்யா, லைலா, நடித்த பிதாமகன், விஜய்,ஜோதிகா நடித்த திருமலை , அஜித், மீரா ஜாஸ்மின் நடித்த ஆஞ்சநேயா , அர்ஜூன், சிம்ரன் நடித்த ஒற்றன்,ஷாம், அருண்குமார் நடித்த இயற்கை ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
தீபாவளியையொட்டி சிறப்புக் காட்சிகளைத் திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு அதிபர்கள் சங்கத் தலைவர் இராமு.அண்ணாமலை வெளியிட்டுள்ளஅறிக்கையில் :
தமிழ்நாடு திரையரங்கு அதிபர்கள் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று திரையரங்குகளில் தீபாவளிப் பண்டிகையைமுன்னிட்டு வரும் 27, 28, 29 மற்றும் 30 ம் தேதிகளில் அதிகப்படியாக நான்காவது காட்சியும், 24, 25, 26 ஆகியதேதிகள் அரசு விடுமுறையானதால் அதிகப்படியாக 5 வது காட்சியும் திரையிட்டுக் கொள்ள அரசு அனுமதிஅளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications