அன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம்: உலகெங்கும் சிறப்பு வழிபாடுகள்
ராமநாதபுரம்:
அன்னை தெரசாவுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைப்பீடமான வாடிகனில் அருளாளர் பட்டம்வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து 3000க்கும் மேற்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், அறப்பணியாளர்களும்கலந்து கொண்டனர்.
இதன் மூலம் கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையின் 1315 வது அருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் அன்னைதெரசா. அவருக்கு அருளாளர் பட்டத்தை அறிவித்த போப்பாண்டவரை அன்னையை ஏழைகளின் தாய் எனவர்ணித்தார். அன்னையின் உருவப்படமும் புனித பீட்டர் சதுக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.
போப்பாண்டவராக 2 வது ஜான் பால் பொறுப்பேற்றதன் 25 வது ஆண்டு விழா கொண்டாடப்படும் வேளையில்அன்னைக்கு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மேற்குவங்க மாநில பழங்குடியினப் பெண் ஒருவர் தன் புற்று நோய் தீர அன்னையைப்பிரார்த்தித்ததாகவும், இதையடுத்து நோய் குணமானதாகவும் கூறினார். இதை உறுதிசெய்தபின் இந்த அற்புதத்தைநிகழ்த்திய அன்னைக்கு அருளாளர் பட்டமளிக்க முடிவு செய்தார் போப்.
அன்னைக்கு அருளாளர் பட்டம் வழங்கப்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் தேவாலயங்களில் சிறப்புப்பிரார்த்தனைகள் நடைபெற்றன. உலகம் முழுவதும் இதைப்போல சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
அருளாளர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் இந்திய முறைப்படியான வழிபாடுகளும் நடந்தன. இறைவனை வாழ்த்திதமிழிலும் புனித கீதம் பாடப்பட்டது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications