பெங்களூரிலிருந்து சென்னை, நெல்லைக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்
பெங்களூர்:
தீபாவளியையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க பெங்களூரிலிருந்து சென்னை மற்றும்நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் விட தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
பெங்களூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்:
இந்த சிறப்பு ரயில் பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்திலிருந்து நாளை (22 ம் தேதி) இரவு 11:45 மணிக்கு புறப்பட்டுவியாழக்கிழமை ( 23 ம் தேதி) காலை 8:05 மணிக்கு சென்னையை அடையும்.
இந்த ரயில் வியாழக்கிழமை இரவு 11:20 மணிக்கு சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு 24ம் தேதி,வெள்ளிக்கிழமை, காலை 7:35 மணிக்கு பெங்களூர் வந்து சேரும்.
இதேபோல தீபாவளிக்கு முதல் தினமான 23ம் தேதி இரவு 8:45 மணிக்கு பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்திலிருந்துஇன்னொரு ரயில் புறப்படும். இந்த ரயில் 24 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைஅடையும்.
இது 26 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, இரவு 11:20 மணிக்கு சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு 27ம், தேதிதிங்கள்கிழமை, காலை 7:35 மணிக்கு பெங்களூரை வந்தடையும்.
பெங்களூர் - நாகர்கேவில் சிறப்பு ரயில்:
இந்த ரயில் பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்திலிருந்து நாளை (புதன்கிழமை) மாலை 5:45 க்கு புறப்பட்டு 23ம்தேதி, காலை 10:30 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.
இந்த ரயில் ஓசூர், தருமபுரி, சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக செல்லும்.
இந்த ரயில் மீண்டும் அங்கிருந்து 25 ம் தேதி மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு 26 ம் தேதி காலை 9 மணிக்குபெங்களூர் சிட்டிக்கு வந்து சேரும்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications