கார் மோதி கைக் குழந்தை, 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் மங்கலம் என்ற இடத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது படு வேகமாக வந்தடாடா சுமோ கார் மோதியது. இதில், 4 மாத குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மங்கலம் கிராம சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது நாகர்கோவிலில் இருந்து வந்த டாடா சுமோகார் படுவேகமாக வந்து மீது மோதியது.
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நாகர்கோவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்குசிகிச்சை பலனளிக்காமல், 4 மாத பெண் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காரில் வந்தவர்களிடம் போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications