ஜனனிக்காக வாதாட வந்த கபில் சிபல் !!
சென்னை:
கஞ்சா கடத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள நடராஜனின் தோழி ஜனனிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தினபிரபலமான வழக்கறிஞரும் எம்.பியுமான கபில்சிபல் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார்.
மதுரையைச் சேர்ந்த ஜனனி, அவரது தாயார் ரமீஜா, அவர்களது கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கஞ்சாகடத்தியதாகவும், ரூ. 1 கோடி பணம் வைத்திருந்ததாகவும் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜாமீன் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மதுரை நீதிமன்றத்தில் நிராகக்கப்பட்டு விட்டன. இதையடுத்துசென்னை உயர் நீதிமன்றத்தில் இவர்கள் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஜனனியின் சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகியுள்ளார். நீதிபதி கற்பகவிநாயகம் இந்த மனுவை இன்று விசாரித்து வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா உள்பட பல விவிஐபிக்களின் வழக்குகளில் ஆஜராகி வாதாடி இருப்பவர் கபில் சிபல்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications