பொடாவை திருத்தினாலும் பயனில்லை: வைகோ
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட மதிமுகவினரின் சிறைக் காவல் அக்டோபர் 28ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர். அப்போதுஅவர்களின் காவலை நீதிபதி ராஜேந்திரன் வரும் 28ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
பின்னர் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லை கடந்த தீவிரவாதத்தைத் தடுக்கவேபொடா சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தனக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்க இந்த சட்டத்தைத் தமிழகஅரசு பயன்படுத்தி வருகிறது.
பொடா சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால் மட்டும் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடாது. முற்றிலும் இந்தசட்டத்தை வாபஸ் பெற்றாக வேண்டும்.
கூட்டணி தர்மத்திற்காகவே நான் பொடாவுக்கு ஆதரவாக வாக்களித்தேன். ஆனால் இப்போது பெரும் தவறுசெய்து விட்டதாக நினைக்கிறேன் என்றார் வைகோ.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications