திருச்செந்தூரில் 30ம் தேதி சூரசம்ஹார விழா
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
புகழ்பெற்ற திருச்செந்தூர் கோவில் சூரசம்ஹார விழா வரும் 30ம் தேதி நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று தொடங்குகிறது. இதன் முக்கியநிகழ்ச்சியான சூர சம்ஹாரம் 30ம் தேதி நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி கோவில் பூஜை நேரங்களும்மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தினசரி காலையும், மாலையும் யாக சாலை பூஜைகள் நடைபெறுகின்றந.
30ம் தேதி முருகப் பெருமான் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் சூரனை அழிக்கும் சூரசம்ஹாரம்நடக்கும். இதைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிய உள்ளனர்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications