தமிழகத்தில் இன்றும் தொடர்கிறது தீபாவளி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் அதிக சத்தம் வாய்ந்த வெடிகளை வெடிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவும், போலீசாரின்உத்தரவுகளும் நேற்று காற்றில் பறந்தன.
125 டெசிபல் அளவுக்கு மேல் சப்தம் இருக்கக் கூடாது என்ற உத்தரவை பெரும்பாலானவர்கள்கடைப்பிடிக்கவில்லை.
அத்தனை வகையான வெடிகளும் சரமாரியாக வெடிக்கப்பட்டன.
நள்ளிரவு வரை நீடித்த படார், படார்:
அதே போல இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற உத்தரவும் காணாமல் போனது. நள்ளிரவுவரையிலும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
தீபாவளிப் பண்டிகையையொட்டி கோவில்களில் விசேஷ பூஜைகள் நடந்தன. இருப்பினும் நேற்றுவெள்ளிக்கிழமை என்பதால் ஒரு பகுதியினர் தீபாவளி கொண்டாடவில்லை. அதற்குப் பதிலாக அமாவாசைதினமான இன்று விரதம் இருந்து கொண்டாடுகிறார்கள்.
இதனால் தமிழகத்தில் இன்றும் தீபாவளிப் பண்டிகை தொடர்கிறது.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications