40 அநாதைப் பிணங்கள் ஒரே குழியில் புதைப்பு
சென்னை:
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்கில் கடந்த 3 மாத காலமாக வைக்கப்பட்டிருந்த 40அநாதைப் பிணங்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்கில், கடந்த 3 மாத காலமாக இந்த பிணங்கள்வைக்கப்பட்டிருந்தன. விபத்தில் இறந்த, அடையாளம் தெரியாத இந்தப் பிணங்களைக் கேட்டு யாரும் வராததால்,இவை குளிர்சாதன அறையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்தப் பிணங்களை சென்னை மாவட்ட அரிமா சங்கம் பெற்று கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் ஒரே குழியில்அடக்கம் செய்தது. இந்து, கிறிஸ்தவ, ஸ்லீம் மத சடங்குகள் செய்யப்பட்டு பிணங்கள் புதைக்கப்பட்டன.
சென்னை மாவட்ட அரிமா சங்கத் தலைவர் சுப்பராயுலு இதுகுறித்துக் கூறுகையில், வருடந்தோறும் இதுபோல1000 அநாதைப் பிணங்களை வாங்கிப் புதைத்து வருகிறோம். இவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதெரியாத காரணத்தால், 3 மதங்களைச் சேர்ந்த குருமார்களையும் வரவழைத்து மத சம்பிரதாயங்களுடன்பிணங்கள் புதைக்கப்படுகின்றன என்றார்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications