விஷவாயு தாக்கி 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கழிவு நீர்க் குழாயில் சுத்தம் செய்த இரண்டு பேர் விஷ வாயு தாக்கி முச்சுத் திணறி இறந்தனர்.
சென்னை ஆலந்தூர் எம்.டி.என். சாலையில், கழிவு நீர்க் குழாய் செல்லும் தொட்டிக்குள் இறங்கி அதில்ஏற்பட்டிருந்த அடைப்பை சிலர் சரி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அதிலிருந்து கிளம்பிய விஷ வாயு தாக்கியதில் தொட்டிக்குள் இறங்கிய 3 பேர் மயக்கமடைந்தனர்.இதையடுத்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் போனது.
அவர்கள் விரைந்து வந்து 3 பேரையும் வெளியில் தூக்கினர். இதில், சுதிர், பலராம் ஆகியோர் ஏற்கனவேஇறந்திருந்தனர். நினைவிழந்த நிலையில் இருந்த மிலன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
More From
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications