கெளரவ ரேஷன் கார்டு: 31ம் தேதியுடன் கெடு முடிகிறது
சென்னை:
மாத வருவாய் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவ ரேஷன் கார்டாக மாற்றிக்கொள்வதற்கான காலக் கெடு வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
மாத வருவாய் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்களும், வருமான வரி கட்டுபவர்களும் தங்களது ரேஷன் கார்டுகளை,கெளரவ கார்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்தக் கார்டுகளுக்குரேஷன் கடைகளில் எந்தப் பொருளும் வழங்கப்பட மாட்டாது.
கடந்த மாதம் 30ம் தேதியுடன் இதற்கான காலக்கெடு முடிவதாக இருந்தது. இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதிகெடுவை நீட்டித்து அரசு உத்தரவிட்டது. தற்போது அந்தக் கெடு முடிவடைய உள்ள நிலையில் ஏராளமாஏனார்தங்களது ரேஷன் கார்டுகளை, கெளரவ அட்டைகளாக மாற்றி வருகிறார்கள்.
கெடுவுக்குப் பிறகு கெளரவ அட்டைகளாக மாற்றப்படாத ரேஷன் கார்டுகளை அதிகாரிகள் வீடு வீடாக சென்றுரத்து செய்யும் பணியை மேற்கொள்வர். ரத்து செய்யப்படும் கார்டுகளுக்குப் பதில் புதிய கார்டுகள் வழங்கப்படாதுஎன்றும் ஏற்கனவே அரசு எச்சரித்துள்ளது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications