தன் நாக்கைத் தானே அறுத்துக் கொண்ட நாவிதர்
ஆண்டிப்பட்டி:
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சவரத் தொழிலாளி ஒருவர் தன்னுடைய நாக்கைத் தானேஅறுத்துக்கொண்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா(37). இவர் ஒருசவரத் தொழிலாளி. இவருடைய மனைவி பெயர் செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இச்சம்பவ தினத்தன்று காலை இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது, இருவரும் ஒருவரை ஒருவர் திட்டியுள்ளனர்.அதன்பின் தேனி ரோட்டில் உள்ள தனது சவரக் கடைக்கு, ராஜா வந்துவிட்டார்,
மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த அவர், சவரக்கத்தியால் தனது நாக்கை அத்ெதுக்கொண்டார்.
இதில் நாக்கு துண்டானதால், அவர் பேசும் சக்தியை இழந்தார், உடனடியாக அவரை மதுரை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார், ஆண்டிப்பட்டி போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து இதுபற்றி விசாரணை செய்து வருகிறார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications