மேல்மருவத்தூர் அருகே பாலத்தில் விரிசல்: தென் தமிழகம்- சென்னை இடையே போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
மேல்மருவத்தூர் அருகே உலுந்தூர் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தில் விரிசல்ஏற்பட்டுள்ளதால், சென்னைக்கும் தென் தமிழகத்துக்கும் இடையிலான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து வாகனங்கள் அனைத்தும் பாண்டிச்சேரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
நேற்றிரவு இந்த பாலத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பாலத்தை சீர் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தென் தமிழகத்தில் இருந்து சென்னை வரும் வாகனங்கள், சென்னையில்இருந்து தென் தமிழகத்துக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இதனால் பாண்டிச்சேரியை சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
More From
-
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!











Click it and Unblock the Notifications