ரேஷன் கார்டு புதுப்பிப்பு: அரசு அறிவிப்பு
சென்னை:
மாத வருவாய் ரூ. 5000க்கும் குறைவாக உள்ளவர்களின் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கும் பணி நவம்பர் மாதம்தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாத வருவாய் ரூ. 5000க்கு மேல் உள்ளவர்களின் ரேஷன் கார்டுகள் கெளவர அட்டைகளாக மாற்றப்பட்டுவிட்டன. மற்றவர்களின் ரேஷன் கார்டுகள் வருகிற டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகின்றன. இவற்றை மேலும்ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து மாத வருவாய் ரூ 5000க்கு குறைவாக உள்ளவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை, நவம்பர் மாதம்முதல்டிசம்பர் மாதம் வரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் பொது விடுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதற்கெனஅமைக்கப்படவுள்ள தனி மையங்களுக்குச் சென்று கார்டுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
டிசம்பர் மாதத்தில் வேலை நாட்களில் சம்பந்தப்பட்ட வட்டார வழங்கல் அதிகாரியின் அலுவலகத்தில் ரேஷன்கார்டுகள் புதுப்பிக்கப்படும்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார்










Click it and Unblock the Notifications