அமெரிக்க விசா: அடுத்த ஆண்டு முதல் கைரேகை பதிவு அவசியம்
சென்னை:
அடுத்த ஆண்டு முதல் அமெரிக்கா செல்ல விசா வேண்டி விண்ணப்பவர்கள் தங்களது கைரேகைகளையும்கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
சென்னையில் இந்திய ஏற்றுயாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பேசியஅமெரிக்கத் தூதரக அதிகாரி மைக்கேல் தாமஸ் இதனைத் தெரிவித்தார்.
செப்டம்பர் 11 சம்பவத்திற்குப் பின், நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த கைரேகைப் பதிவு உலகம் முழுவதும் உள்ளஅமெரிக்கத் தூதரகங்களில் கட்டாயமாக்கப்படும்.
விசா வேண்டி விண்ணப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தில், பயணத்தின் நோக்கம், அமெரிக்காவில்தங்கப்போகும் இடம், அங்கு தங்களுக்கு உள்ள பொருளாதாரப் பிண்ணனி ஆகிய விவரங்களைத் தெளிவாகக்குறிப்பிடவேண்டும்.
அமெரிக்கா செல்ல விரும்புவோரை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், நாட்டின் பாதுகாப்பிலும் அக்கறை காட்டவேண்டியது அவசியமாகிவிட்டது.
சென்னை தூதரகம் ஆண்டுதோறும் 1.8 லட்சம் பேருக்கு விசா வழங்குகிறது. இதில் பெரும்பாலானவர்கள்சாப்ட்வேர் நிபுணர்கள் என்றார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications