தா.கி. கொலை வழக்கு: வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு மதுரை 3-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டுள்ளது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கு மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டுள்ள 13 பேரிடமும் நகல் வழங்கப்பட்ட நிலையில் வழக்குவிசாரணை மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து அழகிரி உள்ளிட்ட 13 பேரும் இன்று மதுரை செஷன்ஸ் நீதிபதி சிவப்பிரகாசம் முன்னிலையில்ஆஜராகினர்.
அப்போது வழக்கு விசாரணை இனி 3-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் என்று நீதிபதிசிவப்பிரகாசம் அறிவித்தார். மேலும், அனைவரும் அடுத்த மாதம் 12ம் தேதி மூன்றாவது கூடுதல் செஷன்ஸ்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications