கின்னஸ் சாதனை படிக்கட்டில் சிவாந்தி
லண்டன்:
ஐரோப்பிய தமிழ் ஒளிபரப்புக் கூட்டு தாபனத்தின் அறிவிப்பாளர் சிவாந்தி சுப்ரமணியம் தன்னுடைய கின்னஸ்சாதனை முயற்சியில் வெற்றிகரமாக தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
லண்டனில் உள்ள ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தில் அறிவிப்பாளராக வேலை பார்த்து வருபவர்சிவாந்தி சுப்ரமணியம். 123 மணிநேரங்கள் தொடர்ந்து வானொலி அறிவிப்பு செய்து கின்னஸ் சாதனை படைக்கமுடிவெடுத்து, கடந்த 25ம் தேதி காலை 10 மணிக்கு அந்த முயற்சியைத் தொடங்கிய அவர் வெற்றிகரமாகமுன்னேறிக் கொண்டிருக்கிறார்.
போட்டியின் விதிமுறைகள் யாதெனில், நேயர்களுடன் உரையாடும் போது, 50 நொடிகளுக்கு மேல் மெளனம்சாதிக்கக்கூடாது. நான்கு நிமிடங்களுக்கும் குறைவான பாடல்களையே ஒலிபரப்ப வேண்டும்.
ஒவ்வொரு 8 மணிநேரத்திற்கு இடையே 15 நிமிடம் ஓய்வு தரப்படும். அந்த நேரத்தில் அவர் தனது பசி மற்றும்இயற்கை உபாதைகளைப் போக்கிக் கொள்ள வேண்டும். ஒலிபரப்பு சம்பந்தமான அனைத்து தொழில் நுட்பவேலைகளையும் அவரே கவனித்துக் கொள்ளவேண்டும்.
உலகெங்கும் தமிழர்கள் இடையறாது அவருடன் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
நாளை (30ம் தேதி) பகல் 12 மணிக்கு தனது சாதனையைத் தொடுவார் சிவாந்தி.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications