தமிழக அரசு இதுவரை முறைப்படி விண்ணப்பிக்கவில்லை: பாலு
டெல்லி:
தமிழக அரசு புதிய தலைமைச் செயலகம் கட்ட உள்ளது குறித்து இதுவரை தங்களது அமைச்சகத்திற்கு தகவல் ஏதும்வரவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.ஆர். ாலு கூறியுள்ளார்.
டெல்லியில் நடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேவர் சிலைக்கு டி.ஆர்.பாலு இன்று மாலை அணிவித்த பாலுபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நகர்ப் புறங்களில் ரூ. 50 கோடிக்கு மேலான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு சுற்றுச்சூழல் துறைஅமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாகக் கட்டப்படவுள்ள தலைமைச் செயலகத்திற்கும் இது பொருந்தும். முன் அனுமதி கோரிஇதுவரை தமிழக அரசிடமிருந்து விண்ணப்பம் ஏதும் வரவில்லை. விண்ணப்பம் வந்தால் முறைப்படி பரிசீலனைசெய்யப்படும்.
யாராக இருந்தாலும் மத்திய அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். நகர்ப்புற சுற்றுச் சூழலைமாசுபடுத்துபவர், அது மாநில அரசாகவே இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது.
சாதாரணமாக, வீடுகளில் செப்டிக் டேங்க் கட்டுவதாக இருந்தால் கூட, அனுமதி பெறாமல் கட்ட முடியுமா? அதுபோலத்தான் இதுவும் என்றார் டி.ஆர்.பாலு.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications