திருப்பதி அருகே வேன்- லாரி மோதல்: சேலத்தை சேர்ந்த 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி அருகே நடந்த சாலை விபத்தில் சேலத்தைச் சேர்ந்த 6 பக்தர்கள் பலியாயினர்.
சேலத்தில் இருந்து திருப்பதிக்கு ஒரு வேன் சென்றது. அதில் 11 பேர் பயணித்தனர். திருப்பதி அருகே முங்கிலிபட்டுஎன்ற இடத்தில் எதிரே இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி அந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் வேனில் இருந்த 5 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 2 வயது குழந்தை உள்பட 5 பேர் பலத்தகாயமடைந்தனர். ஒரு கைக் குழந்தை மிக லேசான காயங்களுடன் தப்பியது.
இதையடுத்து 5 பேரும் திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 2வயது குழந்தை இறந்தது.
மற்ற 4 பேரும் படுகாயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூர் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது. இது தொடர்பாக சந்திரகிரி போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications