கடன் தொல்லை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவனத்தாங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி செல்வி.இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
காபிப் பொடி வியாபாரம் செய்து வந்த சந்திரசேகரன் ஏராளமான கடன் வாங்கியிருந்தார். ஆனால் தொழில்சரியாக நடக்காததால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்தார்.
இதையடுத்து அறந்தாங்கிக்கு குடும்பத்தோடு சென்ற அவர் அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கினார்.அதன் பிறகு அவர்கள் யாரும் அறையை விட்டு வரவில்லை.
சந்தேகமடைந்த விடுதி நிர்வாகிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றபோது, நான்கு பேரும் தற்கொலை செய்து பிணமாகக் கிடந்தனர்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications