ஆபாச வி.சி.டி. தயாரித்த பெண் கைது!
சென்னை:
சென்னையில், ஆபாச விசிடிக்களைத் தயாரித்த மயூரி என்ற இளம் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.இரண்டாவது முறையாக அவர் சிக்கியதால் அவர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
| ஆபாச சி.டிக்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
சென்னை முனியப்பன் தெருவில் ஒரு கடையில் ஆபாச விசிடிக்கள் தயாரிக்கப்பட்டு நகரின் பல்வேறுபகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுவதாக வட சென்னை காவல்துறை இணை ஆணையர்சைலேந்திரபாபுவுக்கு தகவல் கிடைத்தது. |
இதையடுத்து கடை உரிமையாளர் பிரகாஷ் பன்சாலி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்தவிசாரணையில், மின்ட் சிவன் கோவில் தெருவில் உள்ள வீட்டில்தான் ஆபாச விசிடிக்கள் தயாரிக்கப்பட்டுகடைக்குக் கொண்டு வரப்படுவதாக பன்சாலி தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸ் படை அங்கு விரைந்தது. அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அழகான இளம்பெண் ஒருவர் இன்டர்நெட்டில் இருந்து ஆபாச வீடியோக்களை டெளன்லோட் செய்து அதை விசிடிக்களில் பதிவுசெய்து கொண்டிருந்தார்.
மேலும் பல மலையாளம், தமிழ் துணை நடிகைகள் நடித்த ஆபாச கேசட்டுகளையும் காப்பி எடுத்துக்கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரையும் உடன் இருந்த ஒரு தினேஷ் என்ற வாலிபரையும் போலீஸார் கைது செய்தனக். அந்தப்பெண்ணின் பெயர் மயூரி. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். திருமணமாகி கணவரைப் பிரிந்து சென்னை வந்தவர்.விசாரணையில் இவர் பன்சாலியின் கள்ளக் காதலி என்றும் தெரியவந்தது.
விசிடிக்கள் தயாரிப்பது முதல் லேபிள் ஒட்டுவது, கவர்களில் போட்டு அடுக்குவது என அனைத்துவேலைகளையும் மயூரியே செய்து வந்துள்ளார்.
ஏற்கனவே ஒரு முறை ஆபாச விசிடி தடுப்பு போலீசாரிடம் சிக்கியவர் இவர் என்பதும் தெரியவந்துள்ளது. பெண்என்பதால் போலீஸார் மன்னித்து விட்டு விட்டனர். தற்போது தொடர்ந்து அதே தொழிலில் ஈடுபட்டிருந்ததால்,மயூரியை போலீஸார் கைது செய்தனர்.
இவரிடம் இருந்து 3,000க்கும் மேற்பட்ட ஆபாச விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!













Click it and Unblock the Notifications