நக்கீரன் கோபால் காவல் நீட்டிப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபாலின் சிறைக் காவல் இந்த மாதம் 21ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 12ம் தேதி நக்கீரன் கோபால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சென்னைமத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பூந்தமல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார் ஒரு மனுவைத் தாக்கல்செய்தார்.
அதில் கோபால் 180 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். பொடா சட்ட விதிகளின்படி அவர் மீதுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், எங்கள் வசம் குற்றப்பத்திரிக்கை தயாராகவே உள்ளது என்றார்.
இதையடுத்து கோபாலின் சிறைக் காவலை நவம்பர் 21ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications