பொடாவை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை: வெங்கையா நாயுடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டம் மிகவும் அவசியமானது. அதை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாரதிய ஜனதாக்கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொடா ஒரு அரசியல் பிரச்சினைஅல்ல. மாறாக தேசிய பிரச்சினை. பல விவாதங்களுக்குப் பிறகே பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது. அதைநீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
இந்த விஷயத்தில் திமுக போர்க்கொடி உயர்த்தியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. பொடா விவகாரத்தில் தேசியஜனநாயகக் கூட்டணி அரசுடன் திமுக ஒத்துழைக்க வேண்டும்.
சமதாக் கட்சியும், ஐக்கிய ஜனதாதளமும் இணைந்துள்ளது வரவேற்புக்குரியது. இதன் மூலம் தேசிய ஜனநாயகக்கூட்டணியின் பலம் மேலும் வலுவடையும் என்றார் அவர்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications