ஞாயிறு மாலை முதல் தென்னக ரயில்வே முன்பதிவு தாற்காலிக நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பராமரிப்புப் பணிகள் காரணமாக தென்னக ரயில்வேயின் கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்கள் வரும்ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் திங்களகிழமை காலை 8 மணி வரை செயல்படாது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் ரிசர்வேசன் சர்வர்களில் பராமரிப்புப் பணிகள் நடக்கவுள்ளதால் முன்பதிவுப் பணிகளும், கம்ப்யூட்டர்மூலமாக செய்யப்படும் விசாரணைகளும் (என்கொயரி) நிறுத்தி வைக்கப்படுகின்றன என தெனனக ரயில்வேஅறிவித்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் கம்ப்யூட்டர் ரிசர்வேசன் முறை சுமார் 15 மணி நேரம் நடக்காது. இதை ஈடு செய்யஎன்கொயரிக்கும், கரண்ட் ரிசர்வேஷனுக்கும் கூடுதல் பணியாளர்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications