ரேசன் கார்டுகளில் எச் முத்திரை: காலக்கெடு முடிந்தது
சென்னை:
மாதம் ரூ. 5,000க்கும் அதிகமான வருமானம் உள்ளவர்களின் ரேஷன் கார்டுகளில் எச் முத்திரைப் பதிப்பதற்குகடைசி நாள் என்பதால், ரேசன் கடைகளிலும் உணவு வினியோகத்துறை அலுவலகங்களில் நேற்று மக்கள் கூட்டம்அலை மோதியது.
இந் நிலையில் மாதம் ரூ. 5,000க்கும் குறைவான வருமானம் பெறுவோர் தங்களது ரேஷன் கார்டுகளை இன்று முதல்புதுப்பிக்க தொடங்கியுள்ளனர்.
மாத வருவாய் ரூ. 5000க்கும் அதிகம் பெறுவோர் தங்களது ரேஷன் கார்டுகளை கெளரவ ரேஷன் கார்டுகளாகமாற்றிக் கொள்வதற்கான காலக் கெடு நேற்றுடன் முடிவடைந்தது. முத்திரை பதிக்காவிட்டால் கார்டுகள் பறிமுதல்செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.
கடந்த மாதமே முடிவடைந்த காலக்கெடு மக்கள் கோரிக்கையையடுத்து இந்த மாதக் கடைசி வரைநீட்டிக்கப்பட்டது. இதையடுத்து கடைசி நாளான்று உணவுப் பொருள் வினியோக அலுவலகங்களில் மக்கள்ரேஷன் கார்டுகளுடன் காலையிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று எச் முத்திரையைப் பதித்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து ரூ. 5,000க்கும் குறைவான வருமானம் கொண்டோர் தங்களது கார்டுகளை அடுத்த ஆண்டுடிசம்பர் மாதம் வரை நீட்டித்து புதுப்பித்துக் கொள்ளும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. சனி மற்றும் ஞாயிறுஆகிய நாட்களில் இந்த புதுப்பித்தல் பணி நடைபெறும்.
மாநிலம் முழுவதிலும் மொத்தம் 10,000 மையங்களில் இந்த புதுப்பிக்கு பணி நடைபெறுகிறது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications