செம்மங்குடியின் கண்கள் தானம்: உடல் தகனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மறைந்த கர்நாடக இசையுலகின் பிதாமகர் செம்மங்குடி சீனிவாச ஐயரின் கண்கள் சங்கர நேத்ராலாயாமருத்துவமனைக்குத் தானம் செய்யப்பட்டன.
செம்மங்குடி சீனிவாச ஐயர் நேற்று காலமானார். அவரது ஆசையின்படி அவரது கண்கள் சென்னை சங்கரநேத்ராலாயா மருத்துவமனைக்குத் தானம் செய்யப்பட்டன.
உடல் தகனம்
பின்னர் அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டஅவரது உடல் பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
-தலைவர்கள் இரங்கல்:
அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் பி.எஸ்.ராமமோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி,அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஜி.கே.வாசன், பா.ஜ.க. தேசிய செயலாளர் இல.கணேசன் உள்ளிட்டோர்ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications