திங்கள்கிழமை கூடுகிறது தமிழக சட்டசபை: அனல் பறக்கும்
சென்னை:
தமிழக சட்டசபை வரும் திங்கள்கிழமை கூடுகிறது.
அரசு ஊழியர் விவகாரம், பொடா கைதுகள், ரேசன் பொருள்கள் ரத்து, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து,மணிசங்கர் அய்யர் தாக்கப்பட்டது. வெங்கடேச பண்ணையார் எண்கெளன்டர் சாவு, புதிய தலைமைச் செயலககட்டிட விவகாரம், டி.ஆர். பாலு போடும் தடைகள், மதுக்கடைகளை அரேச நடத்தும் முடிவு என ஏகப்பட்டபிரச்சனைகள் குவிந்துள்ள நிலையில் சட்டமன்றம் கூடுகிறது.
இதனால் அதிமுகவுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் நடக்கவுள்ளது. குறிப்பாக திமுகதலைமையில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸிட் கட்சிகள் ஒன்று திரள ஆரம்பித்துவிட்டதால் சட்டமன்றத்தில்கடுமையான அமளிக்கும் மோதலுக்கும் குறைவிருக்காது.
அரசைத் தாக்குவதில் திமுக அளவுக்கு பா.ம.க. தீவிரமாக இருக்காது என்றும் கருதப்படுகிறது.
பொடா மறு ஆய்வுக் கமிட்டிக்கு அதிகாரம் வழங்கி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பிரதமர்வாஜ்பாயை முதல்வர் கடுமையாக விமர்சிப்பார் என்று தெரிகிறது. வழக்கமாக அதிமுகவை ஆதரிக்கும் பா.ஜ.க.எம்.எல்..ஏக்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
ராணி மேரிக் கல்லூரியை இடிக்க விடாமல் சட்டம் போட்ட மத்திய அமைச்சர் பாலுவை கடந்த சட்டமன்றக்கூட்டத்தில் மிகக் கடுமையாக விமர்சித்தார் முதல்வர் ஜெயலலிதா. இப்போது அண்ணா பல்கலைக்கழகவளாககத்திலும் தலைமைச் செயலகம் கட்ட விடாமல் தடுக்கும் வகையில் பாலு புதிய உத்தரவு போட்டிருப்பதால்அவருக்கு இந்த முறையும் சட்டமன்றத்தில் சிறப்பு டோஸ் கிடைக்கலாம்.
ஒரு வார காலம் நடக்கவுள்ள இந்த சட்டமன்ற மழைக்காலத் கூட்டத் தொடரில் அனல் பறக்கப் போவது நிச்சயம்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications