திருச்சி: மூதாட்டியை கொன்று பல லட்சம் கொள்ளை
திருச்சி:
திருச்சி மாவட்டம் குமரப்பட்டி என்ற கிராமத்தில் வயதான பெண்ணைக் கொன்றும், இன்னொரு பெண்ணைக்காயப்படுத்தியும், பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை 3 பேர் கொண்ட கும்பல் திருடிச் சென்றது.
குமரப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஒரு வேலை விஷயமாக சென்னை சென்றிருந்தார். இந்த நிலையில்இரவு பழனிச்சாமியின் வீட்டிற்கு 3 பேர் வந்துள்ளனர்.
கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள், வீட்டில் இருந்த பழனிச்சாமியின் மனைவி முத்துலட்சுமி, மாமியார்சொர்ணம் ஆகியோரைக் கத்தியால் குத்தினர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர்.
பின்னர் பீரோவில் இருந்த பட்டுச் சேலைகள், பல லட்சம் மதிப்புள்ள நகைகள் ஆகியவற்றை எடுத்து தாங்கள்கட்டியிருந்த வேட்டியில் சுருட்டிக் கொண்டு அக் கும்பல் தப்பியது.
படுகாயமடைந்த முத்துலட்சுமியும், சொர்ணமும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சைபலனின்று சொர்ணம் இறந்து விட்டார். முத்துலட்சுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications