வந்தார், கையெழுத்திட்டார், சென்றார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்று தொடங்கிய தமிழக சட்டசபையின் மழைகாலக் கூட்டத் தொடரிலும் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. சட்டமன்ற வளாகம் வரை வந்த அவர் உறுப்பினர் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டுதிரும்பிச் சென்று விட்டார்.
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது முதல் கருணாநிதி சட்டசபைக் கூட்டத் தொடல் கலந்து கொள்ளாமல்புறக்கணித்து வருகிறார். ஒரே ஒரு முறை மட்டுமே அவர் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதுவும் வந்தஉடனேயே கிளம்பிச் சென்று விட்டார்.
உறுப்பினர் பதவியை காப்பாற்றிக் கொள்ள 6 மாதத்துக்கு ஒரு முறையாவது எம்.எல்.ஏக்கள் சட்டமன்றபதிவேட்டில் யைெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் பதவி பறிபோய்விடும். இதனால் கருணாநிதி இன்றுகையெழுத்திட்டார். அவை தொடங்குவதற்கு ஒன்றேகால் மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்துகையெழுத்திட்டுவிட்டுத் திரும்பிவிட்டார்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications