திருமணமான பெண்ணை நிர்வாணமாய் படமெடுத்து மிரட்டிய காபி தோட்ட மேலாளர்
சேலம்:
திருமணமான பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த ஏற்காடு மலையில் உள்ள காபித்தோட்டத்தின் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.
தோட்டத்தில் வேலை செய்து வந்த அந்தப் பெண்ணை முதலில் மிரட்டி செக்சில் ஈடுபடுத்திய அந்த நபர், பின்னர்அந்தப் பெண்ணை நிர்வாணமாக படங்கள் எடுத்துள்ளார்.
இதையடுத்து அந்தப் படங்ளைக் காட்டி மிரட்டியே தொடர்ந்து பாலியல்ரீதியில் தொல்லைப்படுத்தி வந்துள்லர்.அவரது செக்ஸ் தொல்லையைப் பொறுக்க முடியாத அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து நேற்றிரவு அந்த மேனேஜர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்திலேயே நேற்று இன்னொரு கற்பழிப்பு வழக்கும் பதிவாகியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த 18 வயதுபெண் நேற்றிரவு தனது அவரது வீட்டில் தனியே இருந்தபோது வீட்டுக்குள் நுழைந்த வாலிபர் பலாத்காரம்செய்தார்.
இதையடுத்து அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications