அரசு ஊழியர்களிடம் விசாரணை: நாளை அரசிடம் அறிக்கை தாக்கல்
டெல்லி:
பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள் நாளை அரசிடம் அறிக்கைதாக்கல் செய்கின்றனர்.
நிறுத்தப்பட்ட சலுகைகளை வழங்கக் கோரி கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்வேலைநிறுத்தத்தில் இறங்கியதையடுத்து அரசு அதிரடி நடவடிக்கையாக சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம்ஊழியர்களை ஒட்டுமொத்தமாகப் பணிநீக்கம் செய்தது.
உச்ச நீதிமன்றம், பணி நீக்கம் மற்றும் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட 6,072 ஊழியர்களிடம் விசாரணை நடத்தஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளான சமபத், தங்கவேலு, மலைசுப்பிரமணியன் ஆகிய 3 பேரை நியமித்தது.
இவர்கள் கடந்த 2 மாதமாக 5,700 பேரிடம் விசாரணை நடத்தினர். மற்றவர்கள் விசாரணைக்கு வரவில்லை.
விசாரணையில் ஊழியர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் நீதிபதிகள் அறிக்கை தயாரித்தனர்.அவ்வறிக்கையை நீதிபதிகள் நாளை அரசிடம் அளிக்க இருக்கிறார்கள்.
இந்த அறிக்கையைப் பொறுத்தே பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்குமா என்பதுதெரிய வரும். இந்த அறிக்கையின் மீது அரசு இம்மாத இறுதிக்குள் முடிவெடுக்கும் என்று தெரிகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications