1,000 பவுன் நகைகளுடன் அடகுக்கடைக்காரர் எஸ்கேப்
Subscribe to Oneindia Tamil
திெருப்பூர்:
1000 பவுன் நகைகளுடன், அடகுக் கடை நடத்தி வந்தவர் தலைமறைவானதால் திருப்பூரில் பெரும் பதற்றம்ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் ராம்நகர் மற்றும் அவிநாசி சாலை ஆகிய பகுதிகளில் அடகுக் கடை நடத்தி வந்தவர் பொன்விஜயன்.இவரது கடைகளில் ஏராளமானோர் நகைகளை அடகுக்கு வைத்திருந்தனர். அவற்றை மீட்க சிலர் பணம்கொடுத்திருந்தனர்.
இந் நிலையில் கடந்த சில நாட்களாக கடைகள் பூட்டப்பட்டுள்ளன.இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். கடைகளில் சுமார் 1000 பவுன் நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுதவிர பலர் தங்களது நகைகளைத் திருப்புவதற்காக ஏராளமான பணத்தையும் கொடுத்து வைத்திருந்ததாகத்தெரிகிறது. மொத்தத்தில் ரூ. 50 லட்சம் அளவுக்கு நகை, பணத்துடன் பொன்விஜயன் தலைமறைவாகி விட்டதாககூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications