திருச்சி விமான நிலைய ம்ேபாட்டுப் பணிகள் தீவிரம்
திருச்சி:
ஓடுபாதையின் நீளத்தை அதிகப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் உள்ளிட்ட விமான நிலைய வளர்ச்சிப் பணிகள்டிசம்பர் 2004ல் முடிவடையும் என்று விமான நிலைய இயக்குனர் ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.
விமான நிலையத்தில் நிர்வாக ஒழுங்கை மேம்படுத்தவும், ஒழுங்கீனங்களைக் களையவும் ஏற்பாடு செய்யப்பட்டஒரு வார கால விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட அவர் இது பற்றிக் கூறியதாதவது:
மேற்கண்ட பணிகளுக்காக ரூ.25 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த வேலைகள் டிசம்பர் மாதஇறுதிக்குள் தொடங்கிவிடும். இரண்டாம் கட்டப் பணிகளுக்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு பல்வேறுதுறைகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
புதிய கட்டடங்களைக் கட்டுதல், மேலும் ஐந்து விமானங்களை நிறுத்தும் அளவிற்கு விமான தளத்தை விரிவாக்கல்,பயணிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்தித் தருதல் முதலான பணிகள் இரண்டாம் கட்ட திட்டத்தில் அடங்கும்.இதுவும் ரூ.25 கோடி மதிப்பிலான திட்டமாகும்.
தற்போது 46 லட்ச ரூபாய் செலவில் சுற்றுச் சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 கோடி ரூபாய் செலவில்விமானங்களைத் தரையிறக்க உதவும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications