விடுதலைப்புலிகள் திட்டத்தை ஏற்கவேண்டும்: ரணிலுக்கு ராமதாஸ் கோரிக்கை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள இடைக்கால நிர்வாகம் தொடர்பான திட்டத்தை ஏற்று இலங்கையில் அமைதிதிரும்ப உதவ வேண்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
இடைக்கால நிர்வாகம் அமைப்பது தொடர்பாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள திட்டத்தை ஏற்று தமிழர்பகுதிகளில் அமைதி திரும்பவும், தமிழர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இலங்கை அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
எனவே, விடுதலைப் புலிகள் கொடுத்துள்ள திட்டத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்என்று ராமதாஸ் எழுதியுள்ளார்.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications