15 வயது மாணவியை கர்ப்பிணியாக்கிய 17 வயது மாணவர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை காதலித்து,கர்ப்பமாக்கிய17 வயது மாணவன் கைது செய்யப்பட்டான்.
கூவத்தூர் அருகே உள்ள நாவாக்கல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரேகா. இவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர் ராமதாஸ். இருவரும் காதலித்தனர். இதன் விளைவாக ரேகாகர்ப்பமுற்றார்.
இதையடுத்துத் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளுமாறு ராமதாஸை வற்புறுத்தியுள்ளார் ரேகா. ஆனால்முடியாது என்று மறுத்து விட்டார் ராமதாஸ். இதையடுத்து ரேகா கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து ராமதாஸைப் போலீஸார் கைது செய்தனர். 18 வயதுக்குட்பட்டவராக இருந்ததால், ராமதாஸைசென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறு திருக்கழுக்குன்றம் மாஜிஸ்திரேட்உத்தரவிட்டார்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications