டி.ஆர்.பாலு உத்தரவு: ஜெ.வுக்கு நாயுடு ஆதரவு
சென்னை:
ரூ. 50 கோடிக்கு மேல் கட்டடங்கள் கட்டும்போது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு, ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடு பதில் அனுப்பியுள்ளார்.
அதில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் இந்த அரசாணை குறித்து மத்திய அரசுக்குக் கடிதம்எழுதுவதாக நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்ட அரசாணையில், நகர்ப் புறங்களில்ரூ. 50 கோடிக்கு மேலான கட்டடங்களைக் கட்டுவதற்கு முன், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெறவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசின் தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளை தடுக்கும் விதமாகவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆணையை எதிர்க்கக் கோரி அனைத்து மாநில ணிதல்வர்கள், யூனியன் பிரதேச ஆளுநர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு சந்திரபாபு நாயுடுவும் அந்தமான், நிக்கோபார் துணை நிலை ஆளுநர் ஷாவும் பதில் அனுப்பியுள்ளனர்.
நாயுடு எழுதியுள்ள பதிலில், இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications