தமிழக போக்குவரத்து கழகத்துக்கு ஹை-டெக் பஸ்கள் வாங்க திட்டம்
சென்னை:
தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அதி நவீன சொகுசு பஸ்கள் வாங்கப்பட உள்ளதாகபோக்குவரத்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சிவபுண்ணியம், அரசுப் பேருந்துகள் மிகமோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதியபேருந்துகள் விடப்படுமா என்று கேட்டார்.
இதற்கு அமைச்சர் விஸ்வநாதன் பதிலளிக்கையில், நிதி நிலையைப் பொறுத்து, தேவைக்கேற்ப புதிய பேருந்துகள்வாங்கி விட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். மேலும் 600 புதிய பேருந்துகள் வாங்கவும் திட்டமிட்டுள்ளோம்.அதி நவீன ஹைடெக் ஏர்பஸ்களை வாங்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.
வணிகவரி: ரூ. 10,200 கோடி வசூல்
முன்னதாக வணிகவரித்துறை அமைச்சர் வேலுச்சாமி பேசுகையில், இந்த ஆண்டு வணிகவரி ரூ.10,200 கோடிவசூலாகியுள்ளது என்று தெரிவித்தார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications