வகுப்பறையில் விபரீதம்: ஜெலாட்டின் குச்சிகள் வெடித்து மாணவன் முகம் சிதறல், விரல்கள் துண்டாயின
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் ஜெலாட்டின் குச்சிகளை வகுப்பறைக்கு எடுத்து வந்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன், அந்தக்குச்சிகள் வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்தான்.
அவன் முகம் சிதறிப் போனது. வாய் கிழிந்தது. கை விரல்கள் துண்டாகி வகுப்புக்கு வெளியே போய் விழுந்தன.அவனது ஒரு காலும் பலத்த சேதமடைந்துள்ளது.
ஜெலாட்டின் குச்சிகள் வெடித்தபோது எழுந்த பயங்கர அதிர்வால் ஆசிரியரும், மாணவர்களும் தூக்கிவீசப்பட்டனர். சிலர் மயக்கமடைந்தனர்.
மாலூர் அருகே உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று காலை இச் சம்பவம் நடந்தது. இங்கு 8ம் வகுப்புபடித்து வந்த அந்த மாணவன் கையில் ஜெலாட்டின் குச்சிகள் எப்படி வந்தன என்று தெரியவில்லை.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications