திமுக மகளிர் அணித் தலைவி படுகொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி திருச்சி அருகே துவாக்குடியில் படுகொலைசெய்யப்பட்டார்.
திருச்சி துவாக்குடியில் வசித்து வந்தவர் ராஜாமணி (வயது48) இவர் மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளராகஇருந்து வந்தார். துவாக்குடி பகுதியில் மொபட்டில் வந்து கொண்டிருந்தபோது, ராஜாமணியை, அடையாளம்தெரியாத சிலர் தடுத்து நிறுத்தி பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பினர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.குற்றவாளிகளைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications