டெஸ்மா வழக்கு: இளங்கோவனுக்கு கோர்ட் சம்மன்
சென்னை:
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தூண்டி விட்டதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், சென்னை எழும்பூர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிசெயலாளர் வரதராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடந்தபோது அதைத் தூண்டி விடும் வகையில் பேசியதாகவும், அறிக்கைகள்விட்டதாகவும் கூறி திமுக தலைவர் கருணாநிதி, இளங்கோவன், வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர்நல்லகண்ணு ஆகியோர் மீது எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் டெஸ்மா சட்டத்தின் கீழ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அக்டோபர் 31ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிக்கையைநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் தற்போது இளங்கோவன் 24ம்தேதியும், வரதராஜன் 25ம் தேதியும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி சம்மன் அனுப்பஉத்தரவிடப்பட்டது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications